Follow JEBARAJ JOSHUA:

Latest posts from

7 Responses

  1. Team Valparai.com

    முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவிற்கு வால்பாறை.காம் குழுவினரின் ஆழ்ந்த இரங்கல்…

  2. Kpssathiya Moorthy

    வாழ்வு நிறைவெய்தினாலும்
    வரலாறு தொடரும்….

    எங்கள் வானத்தில்
    நீதான் நிரந்தர சூரியன்

  3. Maryshila

    தமிழகமே ….தலைப்புதல்வன் திராவிடனை இழந்தாயே தாயே !! என்றும் எங்கள் நெஞ்சின் பரிதியே !!இன்று எங்கள் கண்களில் குருதியே !! வசீகர எழுத்தாளா ….விண்ணகம் சென்றாயோ? விதைத்துள்ளோம்…. ஆயிரம் சுடர்களாய் உதிப்பாயென…. நம்புகிறோம்…..அழியா காவியமே ….

  4. A.P.Ramesh

    தலைவா உன்னை இழந்து தமிழகமே தடுமாறுகிறது.

  5. ரவிதமயந்தி

    கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாய் தான் மிதப்பேன் என்றவருக்கு கடற்கரையில் இடமில்லயா? கலைத்தாயின் தலைமகனே தமிழ் நாட்டு மக்களின் இதயத்தில் இடம் பிடித்த உமக்கு கடற்கரையில் இடம் பிடிப்பதா கடினம்…எழுத்துலகின் வித்தகரே காலம் உள்ள வரை உங்கள் புகழ் இருளா சூரியனாய் உதித்துக்கொண்டே இருக்கும்…..

  6. Daisy Joan of Arc

    So sad

  7. பினுரதி

    என் உயிரினும் மேலான உடன்பிறப்பே !என்ற சிம்மக்குரல் ஓய்ந்துவிட்டது.
    ஆசானை மதித்தவர்
    அவசரமாய் சென்றுவிட்டார்.

Leave a Reply