Best Plan

Valparai is located in Coimbatore district, Tamil Nadu, South India, is the location of major tourist attractions. Here are a few Valparai Travel Tips for your Valparai trip. Valparai as focus you can visit the tourist spots in 3 days in your Valparai trip by following our Valparai travel tips. Lot of tea estates and forests on the way to the tourist spots.

Dense forests on the way which makes feel relaxed.First of all Valparai is near to major cities. Valparai is 100 km from Coimbatore and 65 km from Pollachi.

Day1

Valparai travel tips

LakeOn the first day Karumalai Annai Velankanni Church, Balaji Temple, Akkamalai Grasslands, Vellamalai Tunnel, Chinnakallar Dam, Chinnakallar falls, Lower Nirar dam and Koozhangal river can be seen, starting from morning to evening.

Day2

Athirapally Falls
Athirapally Falls

After staying in Valparai on the next day morning Vellonie valley, Manamboli power house, Meenparai river, Sholayar Dam, Athirapalli Falls, Nallamudi View point and Highforest view point can be seen,

Day3

Valparai to Pollachi Road
Valparai to Pollachi Road

On the third day morning we can just take departure from Valparai. In the 40kms. of hill road Puthuthottam, Kavarkal, Water Falls, Loams view point, Monkey falls and Aliyar Dam can be seen. On the Pollachi road you can just visit Topslip and return to Pollachi within night. Learn more about these spots…


Travel Tips in TAMIL


கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. வால்பாறையை மையமாக கொண்டு அதை சுற்றியுள்ள 25 இடங் களை 3 நாளில் பார்க்க முடியும். வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளது.இடையிடையே குறுக்கிடும் மித, அடர்வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணைக் கவரும்.கோவையில் இருந்து 100 கி.மீ.தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ.,தூரத்திலும் உள்ளது வால்பாறை. கோவையில் இருந்து மூன்றரை மணிநேரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து இரண்டரை மணிநேரத்திலும் வால்பாறைக்கு பஸ்சில்வரலாம்.

நாள் 1

முதல்நாளில் பாலாஜி கோயில் பூங்கா, அக்காமலை புல்வெளி, வெள்ளமலைடனல், சின்னக்கல்லார் அணை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கீழ்நீரார் அணை, கூழாங்கல் ஆறு ஆகியவற்றை காலையில் துவங்கி மாலைக்குள் பார்க்கலாம்.

நாள் 2

வால்பாறையில் தங்கி அடுத்த நாள் காலை கிளம்பி வில்லோனி பள்ளத்தாக்கு, மானாம் பள்ளி நீர்மின் உற்பத்தி நிலையம், மீன்பாறை ஆறு, சோலையாறு அணை, அதிரப்பள்ளி பால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை, ஹைபாரஸ்ட் நம்பர்பாறை காட்சிமுனை பார்க்கலாம்.

நாள் 3

இரண்டாம் நாள் இரவு அங்கு தங்கி, 3ம் நாள் அதிகாலை வால்பாறையில் இருந்து கீழிறங்கலாம். 40 கி.மீ.,மலைப்பாதையில் புதுத்தோட்டம், கவர்க்கல், வாட்டர் பால்ஸ், லோம்ஸ் காட்சிமுனை, மங்கிபால்ஸ், ஆழியார் அணை பார்க்கலாம். அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக டாப்சி லிப் சென்று மாலைக்குள் பார்த்து விட்டு, இரவுக்குள் பொள்ளாச்சி திரும்பலாம். மேலும் அறிய…