Valparai News

வால்பாறை பகுதியில் நடைபெற்ற முக்கிய செய்திகள்… உங்கள் பார்வைக்காக…

வால்பாறை சூறைக்காற்றுடன் கன மழை

வால்பாறை பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து நீடித்து வரும் சூறைக்காற்று மற்றும் கன மழையால் இயல்பு வாழ்கை பாதிப்படைந்து உள்ளது.

2 வீடுகளின் சுவர் இடிந்தாது
இரண்டு நாட்களாக காண மழை
வீடுகளுக்குள் நீர் புகுந்தது

கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. பாலாஜி கோவில் சாலை, சிறுகுன்றா சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. கடும் மழை மற்றும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்கை பாதிப்பு

100 வீடுகளுக்குள் நீர் புகுந்தது

 

Koozhangal River
Karamalai Road
Nadumalai River

 

கோவை மாவட்டம் வால்பாறையில் 2ம் நாளாக ெதாடரும் தென்மேற்கு பருவ மழையால், வால்பாறை டவுனில் உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஆற்று நீர 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். சமையல் அறை, கழிவறை களில் நீர் புகுந்ததால் மக்கள் அவதி.

3 Responses

  1. Abhishek

    வால்பாறையில் சூப்பர் கால நிலை, குளிர், பனிமூட்டம், கூட்டம் குறைவு, சின்னக்கல்லார் அருவி திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

  2. Tourists even in rain they try to enjoy their best in Valparai and its surroundings.

  3. Muhammed Hussain

    Verry nice news

Leave a Reply